தவறான செய்திகளை இணையதளங்களில் பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை சரத்குமார் வெளியிட்டுள்ளார். நடிகரும், அகில சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் பற்றி பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதாவது அவர் தனது கட்சியை கலைத்து விட்டு வேறொரு கட்சியில் சேர போவதாக சில செய்திகள் வெளியாகின. அது மட்டுமின்றி சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்தை சாதி ரீதியாக சரத்குமார் அணுகியதாகவும் விமர்சனம் செய்து வந்தனர். இது குறித்து சரத்குமார் […]