குருநாதரை ஓவர் ட்ராக் செய்யும் அட்லீ... அல்லு அர்ஜுனை வைத்து புது முயற்சி.!மார்வெல் திரைப்படங்களில் பணியாற்றிய VFX நிபுணர்களை அல்லு அர்ஜுனும், அட்லீயும் சந்தித்த வீடியோவை வெளியிட்டு பிரம்மாண்ட படத்தை அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.