டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB), ULLU, ALTT, Big Shots, Desiflix, Hulchul, NeonX VIP உள்ளிட்ட 25 OTT தளங்களை இந்தியாவில் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தளங்கள் ஆபாச மற்றும் அநாகரிக உள்ளடக்கங்களை ஸ்ட்ரீம் செய்து, தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தின் பிரிவு 67 மற்றும் 67A, பாரதிய நியாய சன்ஹிதா 2023-ன் பிரிவு 294, மற்றும் பெண்களின் அநாகரிக சித்தரிப்பு (தடை) சட்டம் 1986-ன் பிரிவு 4-ஐ […]