சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ஜூலை 15, 2025 அன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். மக்களின் மனுக்களைப் பெற்று, அரசு சேவைகளை உரிய நேரத்தில் வழங்குவதே இதன் முக்கிய இலக்கு என்று முதலமைச்சரின் முகவரி துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 1.5 கோடி மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 1 […]