பயங்கரவாதிகள் இந்தியா வருவதை தடுக்கவும், அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் 44 மூத்த அரசு அதிகாரிகள் கொண்ட குழுவானது நியமிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை தடுக்கவும், அதனை கண்காணிக்கவும் மூத்த அரசு அதிகாரிகள் 44 பேர் கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. UAPA இன் 1967 சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவு 51A-யின் படி, இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, தனிநபர் அல்லது ஒரு குழுவானது பயங்கரவாத நடவடிக்கைகளில் […]