அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ மட்டுமல்லாமல் அதற்கேற்ற ஆடியோ, கதாபாத்திரங்களின் உரையாடல், இசை, சுற்றுப்புற சத்தங்கள், SFX உள்ளிட்டவற்றை தெளிவாக தயாரித்துக் கொடுக்கிறது. கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ‘Veo 3’ Al தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Veo 3 அறிமுகப்படுத்தப்பட்டவுடன், சமூக ஊடக பயனர்கள் அதைப் பயன்படுத்தி […]