செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் சாப்பிட்டால் இத்தனை தீமைகளா?மாம்பழத்தை செயற்கையாக பழுக்க வைத்து அதனை சாப்பிட்டால் உடலில் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.