அரியர் மாணவர்களின் தேர்ச்சி குறித்த அறிவிப்பு யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் படி எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மதுரை விவசாயக் கல்லூரியில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான அலுவலர்களுக்கும் வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில் எட்டு மாதங்களில் தேர்தல் வருகிறது, […]