Tag: athletes

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு. சிறப்பு உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் நாளை முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுக்கு போட்டிகளில் பங்கேற்க, பயிற்சி எடுக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற நாளை முதல் [email protected] என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

#TNGovt 3 Min Read
Default Image

விளையாட்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சர்வதேச, தேசிய வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு விளையாட்டு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர். சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு 2018-19, 2019-20, 2020-21 -ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 1,130 வீரர்கள், வீராங்கனைகளுக்கு காசோலைகள் மற்றும் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். 2018-19-20 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருத்தாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுத்தொகையும் வழங்கினார். சரத் கமல், சத்யன், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் […]

#Chennai 3 Min Read
Default Image

டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட இருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 126 வீரர்கள் செல்ல உள்ளனர். இவர்கள் 18 விளையாட்டுகள் உள்ளடக்கிய 69 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். முதன்முதலாக இந்திய சார்பாக 18 விளையாட்டு போட்டிகள் உள்ளடங்கிய 69 போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலிருந்து டோக்கியோ செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் இன்று மாலை 5 மணியளவில் காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார். இந்த உரையாடல் […]

athletes 3 Min Read
Default Image

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை 32 வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங்கும், துணை கேப்டன்களாக பின்கள வீரர்கள் பிரேந்திர […]

#PMModi 4 Min Read
Default Image