சென்னை கிண்டியில் ஆடி கார்களின் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜி.வி பிரகாஷ் ஆடி நிறுவனத்தின் A8 மற்றும் Q 8 வகை புதிய கார்களை அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர் புதிய கார்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உள்கட்டமைப்பு குறித்த காட்சிகள் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த கார்களின் இந்திய மதிப்பு சுமார் ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய கார்கள் அறிமுகமாகும் […]