சென்னை : பிப்ரவரி ஒன்று முதல் ஆட்டோ பயணக் கட்டணம் உயர்கிறது என்று ஒரு தகவல் வெளியானது. அதன்படி, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் தரப்பில் முதல் 2 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை […]