கற்களால் தனது மகனை தாக்கி கொன்றதாக தாயார் புகார் அளித்ததை அடுத்து, கோவா போலீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அதிகாலை 2.17 மணியளவில் அபினா யேஷ்வந்த் சங்கல்கர் என்ற தாயார் தனது மகனான அவினாஷ் யேஷ்வந்த் சங்கல்கரை தெரியாத நபர் ஒருவர் கற்களால் தனது மகனின் தலையிலும், உடலின் மற்ற பகுதிகளிலும் தாக்கி கொலை செய்ததாக கோவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதனை தொடர்ந்து […]