தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சலூன், அழகு நிலையங்களுக்கு அனுமதி கிடையாது. நாடு முழுவதும் வரும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்தபடி மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் சில […]