கிரஹப்பிரவேசம் -புதிதாக நாம் கட்டிய வீட்டுக்குச் செல்லும் போது சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது அவசியம் .அந்த வகையில் புது வீடு குடி போக உகந்த மாதங்கள், தவிர்க்க வேண்டிய மாதங்கள் ,முதலில் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டின் நிம்மதி என்பது அந்த வீட்டின் அமைப்பு மற்றும் அங்குள்ள மனிதர்களைப் பொறுத்து தான் அமையும். முன்பெல்லாம் வீடு கட்டும் போதே வீட்டிற்கு வயது, ஜாதகம் பார்த்து செய்யப்பட்டது […]