பாகற்காய் என்ற பெயரை கேட்டாலே சிலருக்கு வாய் முழுக்க கசப்பு வந்துவிடும் குறிப்பாக குழந்தைகளுக்கு. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று கசப்பே இல்லாமல் பாகற்காய் குழம்பு எப்படி செய்யலாம் என பார்ப்போம். தேவையான பொருட்கள்: பாகற்காய் =100 கி நல்லெண்ணெய்= நான்கு ஸ்பூன் கடுகு= ஒரு ஸ்பூன் உளுந்து= ஒரு ஸ்பூன் வெந்தயம்= ஒரு ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் சின்ன வெங்காயம்= 10 தக்காளி= இரண்டு பச்சை மிளகாய்= இரண்டு பூண்டு=15 மஞ்சள் தூள்= […]