கருப்பின சிறுமி மீது பெப்பர் ஸ்பிரே அடித்த போலீசார் – அமெரிக்காவில் வலுக்கும் கண்டனம்!அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருப்பின சிறுமி ஒருவர் மீது போலீசார் பெப்பர் ஸ்பிரே அடித்த சம்பவம் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.