Tag: car price

#PriceHike:அனைத்து மாடல் கார்களின் விலை உயர்வு – மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி,தனது அனைத்து  கார்களின் விலையை மாடல்களை பொருத்து 0.9 சதவீதம் முதல் 1.9  சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது ஆல்டோ முதல் எஸ்-கிராஸ் வரையிலான பல்வேறு கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனம்,பல்வேறு உள்ளீட்டு செலவுகளின் அதிகரிப்பு காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும்,இந்த புதிய விலை உயர்வு நேற்று (18 ஏப்ரல்) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே,கடந்த ஏப்ரல் 6 அன்று,மாருதி சுசுகி நிறுவனம் கூறுகையில்: “கடந்த […]

all car models 4 Min Read
Default Image