Tag: chennai MTC

போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை.! தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு.!

டிசம்பர் 2ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.  வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெள்ளிகிழமை அன்று, பிற்பகல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், சென்னை எம்.டி.சி பேருந்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், அரசு விரைவு போக்குவரத்து துறை ஊழியர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள், பதிவுபெற்ற போக்குவரத்து சங்க […]

chennai MTC 2 Min Read
Default Image