உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்பொழுது இந்தியாவிலும் பரவியுள்ளது. இதானால் 126 பேர் பாதிப்படைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக மதுரையில் உள்ள “தமிழா” என்ற உணவகத்தில் மார்ச் 15 மற்றும் 16-ம் தேதி உணவு திருவிழா நடந்தது. இந்த உணவு திருவிழா குறித்து கூறுகையில், கொரோனா வதந்தியால் மக்கள் பலரும் சிக்கன் மற்றும் முட்டைகளை வாங்குவதை தவிர்த்தனர். மேலும், […]