உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் தொடர்ந்து தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில், இதுவரை உலக அளவில், 5,090,064 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 329,732 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,024,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு கொரோனா பாதிப்பின் […]