சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. போட்டியின் போது தோனியின் அதிவேக ஸ்டம்பிங், தோனி என்ட்ரி என ரசிகர்களை ஆரவாரப்படுத்திய பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தன. அதிலும் குறிப்பாக, வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல என்கிற பழமொழிக்கு ஏற்ப, சிஎஸ்கவுக்கு எதிராக மும்பை அணி வீரர் தீபக் சஹார் பேட்டிங்கில் பொளந்து கட்டினார். சிஎஸ்கே வெற்றி பெற்ற பின், மும்பை அணி வீரர்களுக்கு தோனி கை […]
சென்னை : நேற்று தினம் (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணியும் மோதியது. இதில், மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. இந்த போட்டி முடிந்த பின், ஜியோ ஹாட் ஸ்டாரில் “The MSD Experience” நிகழ்ச்சியில் பேசிய தோனியிடம் விராட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, […]
சென்னை : நேற்று (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் விளையாடிய மும்பை வீரர்கள் தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும், […]
சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம் போன்றது. அப்படியொரு பிணைப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் கொண்டுள்ளார் எம்.எஸ்.தோனி. அவர், தனது அணியின் மீது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு சற்றும் குறைவில்லாமல் ரசிகர்கள் அவர் மீது அதீத அன்பை வெளிக்காட்டி வருகின்றனர். இன்று ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் […]
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025-ன் இந்த 3வது போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு சர்வதேச ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ , அதற்கு சற்றும் குறைவில்லாமல் இப்போட்டி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் […]
சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் , சிஎஸ்கே அணியும் மோத உள்ளன. ஐபிஎல் போட்டியில் மும்பையும் சென்னையும் பரம எதிரிகள். இருவரும் மோதிக்கொள்ளும் போட்டியை இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் போல் ரசிகர்கள் பெரியதாக பார்ப்பது உண்டு. இந்நிலையில், சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயற்சியில் ஈடுபட்ட ரோஹித் சர்மா, 7வது எண் கொண்ட தோனி ஜெர்சியை அணிந்திருந்து ஒரு சிறிய சிஎஸ்கே […]
சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. அடுத்த நாள் மார்ச் 23ஆம் தேதி அன்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு எந்தளவுக்கு கிரிக்கெட் […]
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. துபாயில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக டுப்ளெஸ்ஸி, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆனால் முதல் ஓவரிலேயே […]
கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்ட்ட 14வது ஐபிஎல் சீசன் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று மீண்டும் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இன்று பிரமாண்டமாக தொடங்கும் ஐபிஎல் தொடர் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட இடங்களில் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கு முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சர்வதேச அளவில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளை காண எந்த […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 19ஆம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு மீண்டும் அனுமதிக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]
நேற்று சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் இருவரும் சிறப்பாக பந்து வீசியதாக மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறியுள்ளார். இதுகுறித்து ஷேன் பாண்ட் கூறுகையில், முதல் நான்கு ஓவர்களில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் இருவரும் சிறப்பாக பந்து வீசினார்கள். மேலும் இரண்டு உலகத் தரம் வாய்ந்த தொடக்க பந்து வீச்சாளர்களை பெற்றிருப்பது எங்கள் அணிக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்டம் என்றும் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ட்வீட்டரில் #Cskforever ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். நேற்று ஐபிஎல் தொடரில் 41 லீக் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்களை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தனர். 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், […]
நேற்று ஐபிஎல் தொடரின் 41 வது லீக் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதியது இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்து, இதனை தொடர்ந்து பேசிய தோனி ” இந்த ஆண்டு எங்கள் ஆண்டாக இல்லை. ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்களில் மட்டுமே நாங்கள் பேட் செய்து நன்றாக பந்து வீசினோம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் வேதனைப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்
நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு சென்றுள்ளது.
13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும் மோதவுள்ளது. இந்நிலையில் இதற்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்து உள்ளார்கள் என்று கூறலாம். மேலும் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் போட்டியை காண […]