Tag: danapal

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டார்…! சபாநாயகர் தனபால் புகழாரம்…!

எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும், திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார் சபாநாயகர் தனபால். இன்றுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர் தனபால் அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை புகழ்ந்து பேசியுள்ளார். அவர்  பேசுகையில், அனைத்து நாட்களும் சட்டமன்ற கூட்டத் தொடருக்கு வந்த ஒரே முதல்வர் பழனிசாமி தான் என்று புகழாரம் சூட்டினார். […]

#EPS 2 Min Read
Default Image