தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான். 15 வயதிலேயே இசை பயணத்தை துவக்கியவர் இவர். தற்போது அவர் 100வது படத்திற்காக பணியாற்றி வருகிறார். ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள டிக் டிக் டிக் தான் அவரது 100வது படம். இந்த படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். Congratulations brother @immancomposer so happy to be a part […]