இதுவரையில் 49 வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியதாக உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள முசாபர் நகர் காவல் துறையினர் டிங்கி எனும் உயிரிழந்த மோப்ப நாய்க்கு சிலை வைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள போலீஸ் டாக் ஸ்பாட்டில் உறுப்பினராக பணியாற்றி வந்த ஏ எஸ் பி டிங்கி எனும் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாய் இதுவரையில் முசாபர் நகர் காவல்துறையினருக்கு 49-க்கும் மேற்பட்ட சிக்கலான கிரிமினல் வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியாக இருந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் […]