இன்று ஒளிபரப்பாகிறது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சி. டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி தான் மேன் vs வைல்ட். இந்த மேன் vs வைல்ட் தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் பியர் கிரில்ஸ். இவர் காடு ,வன உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளின் தன்மையை விளக்கி வருகிறார். மேலும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் நாம் சிக்கி கொண்டால் காட்டில் எப்படி உயிர் பிழைப்பது என்று […]