மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். கத்தாரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், முதன்முறையாக 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்து அசத்தினார். ஈட்டி எறிதலில் முதல்முறையாக 90 மீ.க்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். 90.23 மீட்டர் தூரம் எறிந்து இந்த மாபெரும் சாதனையைப் பதிவு செய்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதற்கு முன், […]