போக்குவரத்து விதிகளை மீறுவது தான் தற்பொழுதைய நெருக்கடியான மக்கள் தொகை கொண்ட நேரத்தில் விபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே போக்குவரத்துக்கு விதிகளை மீறினால் இனிமேல் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என ஹரியானா போக்குவரத்துக்கு துறை அறிவித்துள்ளது. தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்வதை விட, வீட்டுக்கு குறைந்தது இரண்டு மூன்று வாகனங்களாவது உபயோகிக்கும் அளவுக்கு பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது என்று தான் சொல்லியாக வேண்டும். தங்கள் வேலைகளை எளிமையாக்கி […]