அரசுப் பேருந்தில் செல்போன் பயன்படுத்துறீங்களா?... தமிழக அரசு வெளியிட்ட புதிய விதிகள்!
தமிழக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, செல்போனில் பாடல் கேட்பது அல்லது வீடியோ பார்ப்பது என்றால் கட்டாயம் இயர்போன் பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.