முற்றும் அதிமுக – பாஜக வார்த்தைப் போர்.! அண்ணாமலைக்கு தமிழிசை அட்வைஸ்.!தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என தமிழிசை சவுந்தராஜன் கருத்து கூறியுள்ளார்.