மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தமிழ் நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ராகுல் காந்தி போட்டியிட்ட கேரளா வயநாடு பகுதியில் முன்னிலையிலும், உத்திர பிரதேசம், அமோதியில் பின்னடைவும் அடைந்து உள்ளார். ஆமோதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி ராணி முன்னிலை வகித்து வருகிறார். DINASUVADU