கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிப்பதால் அவசர காலங்களில் பயன்படுத்தலாம் என ஒப்புதல் அளித்துள்ளது யுஏ இ. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அமைச்சகம் தங்களது கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது கொரோனா பாதிப்புக்குள்ளாகி அதிக ஆபத்தில் இருக்கக்கூடிய சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சுகாதாரம் மற்றும் தடுப்பு […]