தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த அப்பாஸின் அழகிய மகள் எமிராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் காதல் தேசம் என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அப்பாஸ். அதனையடுத்து பட வாய்ப்புகள் தேடி வர, விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தார். கடைசியாக […]