மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமா? அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!மக்களுடைய நம்பிக்கைகளை பொறுத்தவரையில் ஒவ்வோருடைய நம்பிக்கை ஒவ்வொரு மாதிரி இருக்கும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்