Tag: family floater health policies

குடும்ப மருத்துவ காப்பீட்டை காலாவதியாவதற்கு முன்பதாகவே புதுப்பிக்கும் மக்கள்….!

இந்த ஆண்டு தங்கள் சுகாதார காப்பீட்டு கொள்கைகளை புதுப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகம்.  மத்தியில் பெரும்பாலான மக்கள் தங்களது சுகாதார காப்பீட்டை காலாவதியாவதற்கு முன்பதாகவே புதுப்பித்து வருகின்றனர். இதுகுறித்து பாலிசிபஜார்.காம் மேற்கொண்ட ஆய்வின் படி கடந்த ஆண்டுகொடுக்கப்பட்ட அனைத்து குடும்ப சுகாதார காப்பீட்டு கொள்கைகளில் 85% மேற்பட்டவை காலாவதி ஆவதற்கு முன்பதாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் தனிநபர் சுகாதார காப்பீட்டு திட்டங்களை சுமார் 80% வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்கைகளை திட்டமிட்ட காலத்துக்குள் புதுப்பித்துள்ளனர். […]

family floater health policies 6 Min Read
Default Image