ஜார்ஜியா : வரலாற்றில் முதன்முறையாக, மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இரு இந்திய வீராங்கனைகள், கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக், மோதவுள்ளனர். ஜார்ஜியாவில் நடைபெறும் இந்தப் போட்டி ஜூலை 26 மற்றும் 27, 2025 அன்று நடைபெற உள்ளது. தேவைப்பட்டால், ஜூலை 28 அன்று டை-பிரேக் ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு வீராங்கனைக்கும் முதல் 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்கள், பின்னர் மீதமுள்ள ஆட்டத்திற்கு 30 நிமிடங்கள், முதல் நகர்விலிருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடிகள் […]