இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றில் இரண்டாவது பீல்ட் மார்ஷலாக COAS ஜெனரல் அசிம் முனீர் ஆனார். அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவி ஃபீல்ட் மார்ஷல் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக போரில் வெற்றிபெற்ற ராணுவத்தின் தளபதிக்கு பதவி […]