ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று முதல் மே 25ஆம் தேதி வரை (11 நாள்கள்) மலர் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.125, சிறியவர்களுக்கு ரூ.75 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக 275 வகையான விதைகள், நாற்றுகள் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டு மலர் […]