ஏரல் அருகே தனியாக வசித்து வந்த 76 மூதாட்டியிடம் 14 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது. ஏரல் அருகே பண்டார விளை பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை இவருடைய மனைவி முத்துக்கிளி 76 வயதான இவருக்கு 6 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளார்கள் இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர் . செல்லத்துரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முத்துக்கிளி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும் இதனைநோக்கமிட்ட மர்ம நபர் நேற்று […]