நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் தவிர்க்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் இதற்கான விழிப்புணர்வு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு சேவையில் ஒரு உணவகம் இணைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர் எனும் ஊரில் இயங்கி வருகிறது கார்பேஜ் காஃபே எனும் உணவகம். இந்த உணவகத்தில் குறைந்த பட்சம் அரை கிலோ நெகிழியை (பிளாஸ்டிக் ) கொடுத்தால் உணவுக்கு பணம் தர தேவையில்லை. இதனால் இந்த ஹோட்டலுக்கு மக்கள் அதிகமாக தங்கள் […]