ரம்ஜான் பண்டிகை 2025 : களைகட்டிய ஆடுகள் விற்பனை...எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?ரம்ஜானை முன்னிட்டு ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.