பட்டம் கொடுக்கும் தகுதி ஆளுநர் ரவிக்கு இல்லை...அமைச்சர் கோவி.செழியன் காட்டம்!ஆளுநர் ரவி பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க அமைச்சர் கோவி.செழியன் முடிவு செய்துள்ளார்.
பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!விண்ணப்பப்பதிவு இன்றுடன் (ஜூலை 9) முடியவிருந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி அவகாசம் நீட்டிக்க பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்புபொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்டிருந்த நெட் தேர்விற்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில், நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
"பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது" கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்!பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது என மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பொங்கல் நாளில் நெட் தேர்வு : "வேறு தேதிகளில் நடத்துங்கள்"- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!பொங்கல் திருநாள் நாட்களில் நடத்தப்படவுள்ள UGC - NET தேர்வை மாற்றியமைத்திட வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கடிதம் எழுதியுள்ளார்.