பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!விண்ணப்பப்பதிவு இன்றுடன் (ஜூலை 9) முடியவிருந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி அவகாசம் நீட்டிக்க பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.