பச்சை மிளகாய் என்பது அனைவரது சமையலறையில் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. ஏனென்றால், பச்சை மிளகாய் அனைத்து வகையான சமையல்களிலும் பயன்படுத்த்ப்படுகிறது. பசசை மிளகாயில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல ஊட்ட சத்துக்கள் உள்ளது. குறிப்பாக பச்சை மிளகாய் கலோரிகள் குறைவாக உள்ளது, எனவே இது உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் கேப்சைசின் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது, இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. தற்போது இந்த பதிவில் பச்சை மிளகாயை வைத்து சுவையான ஊறுகாய் […]