பச்சை மிளகாய் என்பது அனைவரது சமையலறையில் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. ஏனென்றால், பச்சை மிளகாய் அனைத்து வகையான சமையல்களிலும் பயன்படுத்த்ப்படுகிறது. பசசை மிளகாயில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல ஊட்ட சத்துக்கள் உள்ளது. குறிப்பாக பச்சை மிளகாய் கலோரிகள் குறைவாக உள்ளது, எனவே இது உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் கேப்சைசின் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது, இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. தற்போது இந்த பதிவில் பச்சை மிளகாயை வைத்து சுவையான ஊறுகாய் […]
சரக்குக்கு சைட் டிஷ் கிடைக்காததால் சிறுவனை கொலை செய்த கொடூரனிடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மிருகங்களாக மாறக்கூடிய மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து காணப்படுகிறார்கள். தென்கிழக்கு டெல்லியில் உள்ள கலிண்டி குஞ்ச் எனும் பகுதியில் ஷாதாப் எனும் 20 வயது இளைஞர் சாலையோரமாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். போதை தலைகேறவே தொட்டுக்கொள்ள ஒன்றுமில்லாமல் குடித்துக்கொண்டிருந்தவருக்கு சைடு டிஷ் தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சமயம் […]