ரூ. 40,000 சம்பளத்தில் அரசாங்கத்தில் மேலாளர் பணி! அனுபவம் உள்ள இன்ஜினீர்களே உடனே விண்ணப்பிங்க !
சென்னை : தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான வழிகாட்டுதல் தமிழ்நாடு சென்னையில் பல்வேறு மேலாளர், மூத்த அசோசியேட், உள்ளிட்ட பதவிகளை நியமிக்க முடிவு செய்து தற்போது அதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் 30-07-2024 முதல் தொடங்கிய நிலையில், வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்ய கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசில் வேலைக்கு சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை சரியாக படித்துக்கொண்டு […]