Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேளையில் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மற்ற கட்சி தலைவர்கள் மீதான விமர்சனங்களை முன்வைக்கவும், அவர்களின் விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கவும் அரசியல் தலைவர்கள் தவறுவதில்லை. தற்போது காங்கிரஸ் – பாஜக இடையே இடஒதுக்கீடு விவகாரம் என்பது தீவிரமடைந்து […]