யாருனு தெரியலையா? லுக் விட்ட சாய் கிஷோர்... டென்ஷனான ஹர்திக் பாண்டியா!குஜராத் மும்பை மோதிக்கொண்ட ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா - சாய் கிஷோர் இடையே மோதல் ஏற்பட்டது.