பிரியங்கா சோப்ரா : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தன்னை பற்றிய விவரங்களையும், தான் நடிக்கும் படங்கள் பற்றியும் அடிக்கடி அவர் பதிவிடுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை காயம் அடைந்ததாக தெரிவித்து இருக்கிறார். கழுத்து பகுதியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த நடிகை பிரியங்கா சோப்ராவே வெளியிட்டுள்ளார். ‘The Bluff’ திரைப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியின் […]