Tag: helion balloons

அமெரிக்காவின் வித்தைக்காரர் டேவிட் பிளேய்ன் 52 ஹீலியன் பலூன்களுடன் காற்றில் பறந்துள்ளார்!

அமெரிக்காவினை சேர்ந்த வித்தைக்காரர் டேவிட் பிளேய்ன் என்பவர் 52 ஹீலியன் பலூன்களுடன் காற்றில் பறந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த வித்தைக்காரர் டேவிட் பிளேய்ன் என்பவர் 52 ஹீலியம் நிரப்பப்பட்ட பலன்களுடன் 25 ஆயிரம் அடி காற்றில் பறந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் 30 நிமிடங்களுக்கு யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதன் பின்பு ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் சென்ற அவர், பலூன்களை விட்டுவிட்டு பாராசூட் மூலமாக பத்திரமாக தரை இறங்கி உள்ளார். இந்த காட்சி அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான […]

American magician 2 Min Read
Default Image