அமெரிக்காவின் வித்தைக்காரர் டேவிட் பிளேய்ன் 52 ஹீலியன் பலூன்களுடன் காற்றில் பறந்துள்ளார்!

அமெரிக்காவினை சேர்ந்த வித்தைக்காரர் டேவிட் பிளேய்ன் என்பவர் 52 ஹீலியன் பலூன்களுடன் காற்றில் பறந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த வித்தைக்காரர் டேவிட் பிளேய்ன் என்பவர் 52 ஹீலியம் நிரப்பப்பட்ட பலன்களுடன் 25 ஆயிரம் அடி காற்றில் பறந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் 30 நிமிடங்களுக்கு யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அதன் பின்பு ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் சென்ற அவர், பலூன்களை விட்டுவிட்டு பாராசூட் மூலமாக பத்திரமாக தரை இறங்கி உள்ளார். இந்த காட்சி அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025